
மூன்று தசாத்தங்கள் கடங்தாலும் முளு நினைவுகளை எம் உள் தந்து பிரிந்தவளே பிரியா நீ விட்டுச்சென்ற கனவுகளை உந்தன் நினைவோடு தொடர்கிறோம் உன் நினைவால் உன்குடும்பம் கல்விக்கு நிழல்கொடுத்து உன்னை விண்ணுலகத்தேவதையாய் பார்கின்றார்கள். நீ பிரியவில்லை பிரியா எம் உள் இணைந்து கல்விக்கு காப்பகமாய் எம் கஸ்ரத்தை தீர்த்து வைக்கும் நீ என்றும் எம் எல்லோர் நாவதிலும் என்றும் தமிழாய் அசைந்து தரணில் நாம்சிறக்க வாழ்கின்றாய் ஓம் சாந்த, சாந்தி


