இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, வாகரை பிரதேச்சபைகள் இலங்கை தமிழரசுக்கட்சி வசமானது.