Skip to content
Mai 12, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • Mai
  • 9
  • தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த முக்கிய பணி, மாகாணசபை முறைமைக்கு உழைப்பதாகும்.
  • தாயக செய்திகள்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த முக்கிய பணி, மாகாணசபை முறைமைக்கு உழைப்பதாகும்.

ஈழத்தமிழன் Mai 9, 2025
bb2f62fe-be56-4ed9-b1e6-9d2d3df283f7

International Network சர்வதேச வலையமைப்பு
Melbourne, Australia மெல்பன், அவுஸ்திரேலியா
இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL)
ஊடக அறிக்கை – 9 .05. 2025

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த முக்கிய பணி, முழுமையாகச் செயற்படவல்ல மாகாணசபை முறைமைக்கு உழைப்பதாகும்.

சமீபத்திய உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பகிர்வு, பங்கேற்பு ஜனநாயகம், மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் அரசியல் பாதையை விரும்புகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியானது, உள்ளூராட்சி சபைகளுக்கு அப்பால் மாகாணசபைகள் பற்றிய அவர்கள் கடப்பாடுகளுக்கும் தீவிர செயல் ஊட்டம் கொடுக்க அழைப்பு விடுகிறது.

அரசியல் அனுபவம், தெளிந்த நோக்கு, மற்றும் மக்களின் நாளாந்த நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய அனைவரும், புரிந்துணர்வுடன் இதில் இணைந்து பயணிப்பது காலத்தின் அவசியமாகும்.
விரைவான மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்த வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் ஸ்திரத்தன்மையையும், பொருளாதார மறுமலர்ச்சியையும் தோற்றும் மீள் ஆரம்பமாக அமையும். பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் பரந்த சமூகங்கள் இந்த முயற்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம், தமிழர் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமையை உருவாக்கவும், நமது கூட்டு எதிர்காலத்தைக் காக்கவும் ஒரு முக்கிய பயணமாக இதை மாற்றமுடியும்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பினும், உடனடி குறைந்தபட்ச கோரிக்கையாக 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும் என ஒற்றுமையாக ஒரே குரலில் முன்வைப்பது இறுதி இலக்கான சமஷ்டித் தீர்வை அடைவதற்கு முன்னதான ஓர் இடைக்காலத் தீர்வுக்கு வழிவகுக்கும்.
மேலும், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும், மாகாண சபைகள் வழியாக நேர்த்தியான ஆட்சி மற்றும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடனும், மற்றும் பிற கட்சிகளுடனும் அர்த்தமுள்ள உரையாடல்களும், நேர்மையான பரஸ்பர பங்களிப்பும் அவசியம் என்பதை நாமனைவரும் அறிவோம். நடந்து முடிந்த தேர்தலில் அதிகளவு வாக்குகளைப்பெற்ற கட்சி என்ற வகையில், மாகாணசபைகளை ஊழலின்றி திறம்பட நடத்தும் ஆளுமை, அனுபவம், மற்றும் தென்னிலங்கைக் கட்சியினருடன் தெளிந்த தொடர்பாடல்களை மேற்கொள்ளும் மொழிப்புலமை கொண்டவர்களின் துணையுடன், ஏனைய தமிழ்த் தேசியக்

கட்சிகளுடனும் கலந்தாலோசித்து, இக்கூட்டுப் பணியை முன்னெடுத்துச் செல்ல தமிழரசுக் கட்சி முன்வர வேண்டுமென நாம் விரும்புகிறோம்.
ஈற்றில், 13வது திருத்தம் அரசியல் யாப்பின் ஒரு அங்கமாக இருந்தபோதிலும், அதை முழுமையாக அமுல்படுத்தல் எனும் விடயம் ஸ்ரீ லங்காவிலுள்ள அனைத்து சமூகத்தினரது ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒற்றுமையான தமிழ்த் தரப்பு சிங்கள, முஸ்லீம், மலையக மக்களின் பிரதிநிதிகளையும் அணுகி, அவர்களையும் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளுடன் இணைத்து முன்செல்ல, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து தலைவர்களையும் இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு பணிவுடன் வேண்டுகிறது.
நன்றி.
ராஜ் சிவநாதன்
சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்
மெல்பன், அவுஸ்திரேலியா
Email: rajasivanathan@gmail.com phone: +61412067019

Continue Reading

Previous: சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு !
Next: யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகங்களுக்கு அபராதம் 

Related Stories

kan
  • தாயக செய்திகள்

தமிழர்களின் வலி சுமந்த கஞ்சி- யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கி வைப்பு

ஈழத்தமிழன் Mai 12, 2025
bus
  • தாயக செய்திகள்

யாழில் சிங்களவர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல்!

ஈழத்தமிழன் Mai 12, 2025
4545
  • தாயக செய்திகள்

தமிழரசும் ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும்

ஈழத்தமிழன் Mai 12, 2025

நிகழ்வுகள்

Beige Grün Illustrativ Modern Frohe Ostern Foto Karte (1) (1)
  • நிகழ்வுகள்

அமரர் முல்லை மோகன் அவர்களின் நினைவு வணக்கம்.27.04.2025 நடைபெற்றது

ஈழத்தமிழன் April 29, 2025
தமிழ் எம் ரியின் விருது விழா 26 4 2025 9c46b320-6ac4-4f26-a27e-271658966791

தமிழ் எம் ரியின் விருது விழா 26 4 2025

April 21, 2025
உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் newyear

உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

April 14, 2025

துயர் பகிர்தல்

thuyar sample 2
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் இளைப்பாறிய உதவி அதிபர். செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025

ஈழத்தமிழன் Mai 12, 2025
துயர் பகிர்வு-கந்தசாமி கலியுகவரதன்.(அச்சுவேலி,29.04.2025) kaliyukavarathan

துயர் பகிர்வு-கந்தசாமி கலியுகவரதன்.(அச்சுவேலி,29.04.2025)

Mai 5, 2025
புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி மரணம் kumuthini

புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி மரணம்

Mai 5, 2025

உலக செய்திகள்

vipa
  • உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்தில் 28 வயது இலங்கை இளைஞன் பலி!!

ஈழத்தமிழன் Mai 12, 2025
இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லையென்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை- பிரம்டன் முதல்வர் 497005007_1267122355421386_3805970522261440997_n

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லையென்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை- பிரம்டன் முதல்வர்

Mai 11, 2025
நேரடிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார் புடின் ukraine

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார் புடின்

Mai 11, 2025

திரைப்பக்கம்

496178054_1261952985940723_2512337484121618686_n
  • திரைப்பக்கம்

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

ஈழத்தமிழன் Mai 7, 2025
மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் 494236995_1134410338488663_7376974997004415390_n

மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

April 30, 2025
சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்! Rot und Schwarz Dark Gamer Sport YouTube-Banner (1)

சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்!

April 24, 2025

நினைவில்

mulli
  • தாயக செய்திகள்
  • நினைவில்

வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 )

ஈழத்தமிழன் Mai 4, 2025
33 அகவை நீஞ்காத நினைவுகளோடு பிரியா தங்கராஜா s

33 அகவை நீஞ்காத நினைவுகளோடு பிரியா தங்கராஜா

Mai 1, 2025
தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம் selva 26.04

தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்

April 26, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

34
  • விளையாட்டு

IPL போட்டிகள் ஒத்திவைப்பு

ஈழத்தமிழன் Mai 9, 2025
இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் Fielding-Coach-R-Sridhar-1-696x464

இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர்

Mai 7, 2025
4ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் இளையோரிடம் இலங்கை தோல்வி Bangladesh-U19-tour-of-Sri-Lanka-2025-1-696x464

4ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் இளையோரிடம் இலங்கை தோல்வி

Mai 4, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

kan
  • தாயக செய்திகள்

தமிழர்களின் வலி சுமந்த கஞ்சி- யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கி வைப்பு

ஈழத்தமிழன் Mai 12, 2025
bus
  • தாயக செய்திகள்

யாழில் சிங்களவர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல்!

ஈழத்தமிழன் Mai 12, 2025
vipa
  • உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்தில் 28 வயது இலங்கை இளைஞன் பலி!!

ஈழத்தமிழன் Mai 12, 2025
4545
  • தாயக செய்திகள்

தமிழரசும் ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும்

ஈழத்தமிழன் Mai 12, 2025

திரைப்பக்கம்

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது 496178054_1261952985940723_2512337484121618686_n

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

Mai 7, 2025
மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் 494236995_1134410338488663_7376974997004415390_n

மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

April 30, 2025
சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்! Rot und Schwarz Dark Gamer Sport YouTube-Banner (1)

சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்!

April 24, 2025
மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது. 493315550_1129137239015973_393126362438432861_n (1)

மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது.

April 23, 2025
கெளரவ விருது வழங்கிய உதயன் பத்திரிகைக்கும் நன்றிளை .மன்மதன் பாஸ்கி. 465788115_8983115911719296_5980924971419374518_n

கெளரவ விருது வழங்கிய உதயன் பத்திரிகைக்கும் நன்றிளை .மன்மதன் பாஸ்கி.

April 23, 2025
என் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர்கள்: பாடலாசிரியர் அஸ்மின் 491955451_1209557073900743_1717215507657787331_n

என் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர்கள்: பாடலாசிரியர் அஸ்மின்

April 22, 2025
Mai 2025
M D M D F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Apr    
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.