பாடகர் திரு .நடராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 24.05.2025 யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகர் திரு .நடராஜா இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள் ,உற்றார் ,உறவுகள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் ,இவ்வேளையில் எமது வாழ்த்துக்களும் உரித்தாக வாழ்தி நிற்கின்றோம்