
அருள்மிகு சாற்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயம்
சிவனடியார்களே!
வருடாந்தத் திருவிழா 2025 -27.06.25 -09.07.25,
யேர்மன் நாட்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதெனும் தனிச்சிறப்பைக் கொண்ட சைவ ஆலயமாக டோட்முண்ட் மாநகரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயத்தின் 15 வது வருடாந்தத் திருவிழா, நிகழும் மங்களகரமான விசுவாவசு
வருடம் ஆனித் திங்கள் 14ம் நாள் சனிக்கிழமை (18.06.25) ஆயிலிய நட்சத்திரமும் வளர்பிறை சதுர்த்தித் திதியும் சித்தயோகமும் கூடிய சுபவேளை 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஆனித் திங்கள் 25ம் நான் (09.07.25) புதன்கிழமை மாலை வைரவர்மடையுடன் இனிதே நிறைவேற எம்பெருமான் அருள்பாலித்துள்ளார். அடியார்களை அனைத்துத் திருவிழாக்களிலும் பங்குபற்றி, இறையருள் பெற்றேகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
திருவிழா நிகழ்வுகள்
ஆரம்ப நிகழ்வுகள் : 27.06.25 வெள்ளிக்கிழமை மாலை.
01.கொடியேற்றம் 28.06.25 சனிக்கிழமை, காலை 08.00 மணிக்கு அபிசேகம். மதியம் 12.00 மணிக்கு கொடியேற்றம்.
மாலை 04.30 மணிக்கு யாகபூசையைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசையும் சுவாமி உள்வீதி உலாவும் நடைபெறும்.
02.குதிரைவாகனத் திருவிழா
03. பிச்சாடனத் திருவிழா
04. நாயன்மார்கள் உற்சவம்
05. திருநடனத் திருவிழா
06. மாம்பழத் திருவிழா
07. வேட்டைத் திருவிழா
08. சப்பறத் திருவிழா
09. தேர்த் திருவிழா
16.00 மணிக்கு பச்சை சாற்றல்
10. தீர்த்தத் திருவிழா
29.06.25 ஞாயிற்றுக்கிழமை 30.06.25 திங்கட்கிழமை
01.07.25 செவ்வாய்க்கிழமை
02.07.25 புதன்கிழமை. ஆனி உத்தர தரிசனம்., நடேசர் அபிசேகம்
03.07.25 வியாழக்கிழமை. சுவரமி கைலாசவாகனத்தில் எழுந்தருள்வார். 04.07.25 வெள்ளிக்கிழமை
06.07.25 ஞாயிற்றுக்கிழமை. மதியம் 12.00 மணிக்கு இரதாவனி ஆரம்பம்.
07.07.25 திங்கட்கிழமை. காலை தீர்த்தம். மாலை கொடியிறக்கம், சண்டேசுவரர்
உற்சவம், ஆச்சார்யார் உற்சவம்
பூங்காவனம், திருக்கல்யாணம் 08.07.25 செவ்வாய்க்கிழமை, காலை 08.00 மணிக்கு,
Sivan Tempel Dortmund e. V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P -023172515165, Fax- 0231 72515166, மின்னஞ்சல்: info@sivantempel-dortmund.de, @004915202525243