மறைந்த பிரபல தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகரும்இ இயக்குநருமான ஈழ நேசிப்பாளருமான மணிவண்ணன் அவர்களது நினைவு தினம் இன்று. தனது சிறப்பான படைப்பாக்கத்திறன் மூலம் பல வெற்றித் திரைப்படங்களைத் தந்துள்ள சிறந்த படைப்பாளியும்இ சிறந்த நடிகருமான மணிவண்ணன் அவர்களை நினைவுகூர்வதில் மறக்காத தமிழர்கள்