Skip to content
Juni 25, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • Juni
  • 22
  • தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை
  • விளையாட்டு

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

ஈழத்தமிழன் Juni 22, 2025
image-897-1024x461

கல்வி அமைச்சினால் நாடாத்தப்பட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் நயோலின் அப்றியானா என்ற மாணவி 2ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

பிரிவு 8,9இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி அ. நயோலின் அப்றியானா நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று மன்னாரில் வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

இவருக்கான சான்றிதழ் கல்வி அமைச்சகத்தில் நேற்று முன்தினம் (20.06.2025) கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் கௌரவ மதுர செனவிரத்னவால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதேவேளை, இவருடன் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் இரண்டு நிலைகளைப் பெற்றுக்கொண்டனர்.

மன்னார் மறைமாவட்டம் சார்பாக சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவி அ. நயோலின் அப்றியானாவை பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர் அனைவரையும் வாழ்த்துக்கள் கூறி பாராட்டியுள்ளனர்.

Continue Reading

Previous: வீரர்களை மதிப்பளித்தலும் பாராட்டுதலும் .
Next: நடுவானில் பலியான பயணி ; பறந்து கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பு

Related Stories

510193591_1532770581034237_2107070511177044774_n
  • விளையாட்டு

வீரர்களை மதிப்பளித்தலும் பாராட்டுதலும் .

ஈழத்தமிழன் Juni 22, 2025
Champions league
  • விளையாட்டு

சம்பியன் லீக் முதல் முதல் வென்றது பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன்

ஈழத்தமிழன் Juni 2, 2025
aswin
  • உலக செய்திகள்
  • விளையாட்டு

சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை

ஈழத்தமிழன் Mai 30, 2025

நிகழ்வுகள்

anura german
  • நிகழ்வுகள்
  • யேர்மன்-செய்திகள்

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

ஈழத்தமிழன் Mai 30, 2025
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 swiss mulli

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

Mai 21, 2025
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் . london

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் .

Mai 18, 2025

துயர் பகிர்தல்

kirusanthi
  • துயர் பகிர்தல்

யாழ் மாணவி கிருசாந்தி குமாராசுவாமி கொலையாளிகள் மனு நிராகரிப்பு

ஈழத்தமிழன் Juni 3, 2025
பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக 501135264_1254823329978975_998410297092714557_n

பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக

Mai 29, 2025
செல்வச்சந்திரன் சின்னத்துரை selvacanthiran.s-thuyar

செல்வச்சந்திரன் சின்னத்துரை

Mai 22, 2025

உலக செய்திகள்

trump
  • உலக செய்திகள்

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு

ஈழத்தமிழன் Juni 24, 2025
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகை: முக்கிய சந்திப்புகள் 511446351_722049237228428_6818049364969003233_n

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகை: முக்கிய சந்திப்புகள்

Juni 23, 2025
ஈரான் மீது அமொிக்கா குண்டு வீச்சு: 3 அணுசக்தி நிலையங்களும் அழிப்பு! bbdkdk

ஈரான் மீது அமொிக்கா குண்டு வீச்சு: 3 அணுசக்தி நிலையங்களும் அழிப்பு!

Juni 22, 2025

திரைப்பக்கம்

511131126_24302164189401389_8815268873497066215_n
  • திரைப்பக்கம்

«துலைக்கோ போறியள்» குறும்படத்திற்கான இறுதிக் காட்சியை விளக்கிக் கொண்டிருக்கும் மது சுதா

ஈழத்தமிழன் Juni 24, 2025
‹பறவாதி. முழுநீளத் திரைப்படம் பொஃகும் நகர் திரையரங்கல் 29.06 2025 Schwarz Paar Gold Folie Illustrationen Geburtstag Grüße Slideshow Video (2)

‹பறவாதி. முழுநீளத் திரைப்படம் பொஃகும் நகர் திரையரங்கல் 29.06 2025

Juni 17, 2025
தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை! 1355861

தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை!

Juni 15, 2025

நினைவில்

506453669_1131825852321749_3325503549581523945_n (1)
  • நினைவில்

ஈழ நேசிப்பாளர் மணிவண்ணன் அவர்களது நினைவு தினம் 15.06.2025

ஈழத்தமிழன் Juni 15, 2025
யாழில் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம் po sivakumar 05.06

யாழில் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம்

Juni 5, 2025
கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!! canada thupi

கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!!

Mai 28, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

image-897-1024x461
  • விளையாட்டு

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

ஈழத்தமிழன் Juni 22, 2025
வீரர்களை மதிப்பளித்தலும் பாராட்டுதலும் . 510193591_1532770581034237_2107070511177044774_n

வீரர்களை மதிப்பளித்தலும் பாராட்டுதலும் .

Juni 22, 2025
சம்பியன் லீக் முதல் முதல் வென்றது பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் Champions league

சம்பியன் லீக் முதல் முதல் வென்றது பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன்

Juni 2, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

uno
  • தாயக செய்திகள்

வெடித்துள்ள போராட்டம் – யாழ். வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஈழத்தமிழன் Juni 25, 2025
petro
  • இலங்கைசெய்திகள்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா…! வெளியான முக்கிய தகவல்

ஈழத்தமிழன் Juni 25, 2025
puthur
  • தாயக செய்திகள்

புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் கூடியிருந்த  பக்தர்கள் மீது  தாக்குதல் 

ஈழத்தமிழன் Juni 24, 2025
511131126_24302164189401389_8815268873497066215_n
  • திரைப்பக்கம்

«துலைக்கோ போறியள்» குறும்படத்திற்கான இறுதிக் காட்சியை விளக்கிக் கொண்டிருக்கும் மது சுதா

ஈழத்தமிழன் Juni 24, 2025

திரைப்பக்கம்

«துலைக்கோ போறியள்» குறும்படத்திற்கான இறுதிக் காட்சியை விளக்கிக் கொண்டிருக்கும் மது சுதா 511131126_24302164189401389_8815268873497066215_n

«துலைக்கோ போறியள்» குறும்படத்திற்கான இறுதிக் காட்சியை விளக்கிக் கொண்டிருக்கும் மது சுதா

Juni 24, 2025
‹பறவாதி. முழுநீளத் திரைப்படம் பொஃகும் நகர் திரையரங்கல் 29.06 2025 Schwarz Paar Gold Folie Illustrationen Geburtstag Grüße Slideshow Video (2)

‹பறவாதி. முழுநீளத் திரைப்படம் பொஃகும் நகர் திரையரங்கல் 29.06 2025

Juni 17, 2025
தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை! 1355861

தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை!

Juni 15, 2025
கல்விஹசான் துலக்ஷினி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, பெற்றுள்ளார். 2

கல்விஹசான் துலக்ஷினி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, பெற்றுள்ளார்.

Juni 14, 2025
Dream line production இன் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு அதிதிகளில்மது சுதா கலந்து கொண்டார் 505138782_24176449248639551_2036247778791879695_n

Dream line production இன் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு அதிதிகளில்மது சுதா கலந்து கொண்டார்

Juni 8, 2025
வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.! MG_8471-1

வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.!

Juni 7, 2025
Juni 2025
M D M D F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
« Mai    
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.