அமெரிக்காவால் மூழ்கடிக்கப்ப்ட ஈரானிய யுத்தக் கப்பலில் இருந்து 80 ஈரானியர்களின் உடல்கள் எடுத்து வரப்படுவதா காலி வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் பயிற்சியை முடித்து திரும்பிய ஈரானிய வீரர்களின் கப்பலை தாக்கியது அமேரிக்காவின் கேவலமான செயல். அவர்கள் யுத்தத்திற்கு தயார் நிலையில் இருக்கவில்லை. யுத்தம் நடக்கும் இடம் இதுவல்ல. தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் எங்கே தரித்து நின்றது என்பது முக்கியமான கேள்வியென இராணுவ அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
