January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

என் மனதினில் நுளைந்தவள்

யாரே என் மனதினில் நுளைந்தவள்
தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்
விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்
உன் நினைவில் வாடிடும் இதயமே..

இது என்ன புது மாயம்
இளமையில் வரும் கோலம்
கவிதைகள் சுரள் ஆகும்
கனவிலே ஊலாப்போகும்
காதல் கொள்ளும்
வயது இது வந்து
மோகம் தன்னை தூண்டுதே

பூக்களும் அவளாகும்
புது யுகம் அவளாகும்
பாக்களின் வரியெல்லாம்
பயின்தமில் விளையாடும்
இதயம் வந்தவளின்
உதயம் தேடிய
நினைவுகள் அலைமோதும் நிற்கிறதே.

சிறுப்பிட்டி எஸ். தேவராசா (கவிஞர் ,இசையமைப்பாளர் ,ஊடவியலாளர்)

Loading

About The Author