January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

அஜிதன் இராசதுரை

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இராசதுரை பாமினி தம்பதிகளின் புதல்வன் அஜிதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்

இவர்களுடன் இணைந்து

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும் என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டி

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

Loading

About The Author