தாயக செய்திகள் மட்டு’வில் 19 வயது மாணவி பரிதாபகரமாகப் பலி ஈழத்தமிழன் März 30, 2025 Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied Continue Reading Previous: எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடுNext: மியான்மர் நிலநடுக்கம்: 1000க்கு மேல் பலி! Related Stories தாயக செய்திகள் யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக மகேசன் நியமனம்! ஈழத்தமிழன் Juni 6, 2025 தாயக செய்திகள் தமிழரசு கட்சியும் எமது கூட்டுக்குள் வர வேண்டும் ஈழத்தமிழன் Juni 6, 2025 தாயக செய்திகள் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது ஈழத்தமிழன் Juni 6, 2025