Skip to content
Mai 11, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • Mai
  • 7
  • யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது
  • திரைப்பக்கம்

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

ஈழத்தமிழன் Mai 7, 2025
496178054_1261952985940723_2512337484121618686_n

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது – இந்திய நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய வேடத்தில்

யாழ்ப்பாணம், மே 6 – Trending Arts Production நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருளானந்தம் ஜீவதர்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு தற்போது யாழில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த குறும்படத்தில் தனிப்பட்ட சிறப்பாக, இந்திய திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் நயமான நடித்துத்திறனுக்குப் பெயர் பெற்ற இவர், ஒரு யாழ்ப்பாண இயக்குனரின் படத்தில் நடிப்பது சிறப்பு அம்சமாகும்.

தொழில்நுட்பக் குழு:

• ஒளிப்பதிவு: ரிஸி செல்வம்

• படத்தொகுப்பு: ஸ்ரீ துசிகரன்

• இசை: பிரணவன் புவனேந்திரன்

• ஒப்பனை: அகல்

ஹிமாலயா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற் கொண்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன, இது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

Previous: முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபை முடிவுகள் வெளியாகின
Next: இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர்

Related Stories

494236995_1134410338488663_7376974997004415390_n
  • திரைப்பக்கம்

மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

ஈழத்தமிழன் April 30, 2025
Rot und Schwarz Dark Gamer Sport YouTube-Banner (1)
  • திரைப்பக்கம்

சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்!

ஈழத்தமிழன் April 24, 2025
493315550_1129137239015973_393126362438432861_n (1)
  • திரைப்பக்கம்

மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது.

ஈழத்தமிழன் April 23, 2025

நிகழ்வுகள்

Beige Grün Illustrativ Modern Frohe Ostern Foto Karte (1) (1)
  • நிகழ்வுகள்

அமரர் முல்லை மோகன் அவர்களின் நினைவு வணக்கம்.27.04.2025 நடைபெற்றது

ஈழத்தமிழன் April 29, 2025
தமிழ் எம் ரியின் விருது விழா 26 4 2025 9c46b320-6ac4-4f26-a27e-271658966791

தமிழ் எம் ரியின் விருது விழா 26 4 2025

April 21, 2025
உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் newyear

உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

April 14, 2025

துயர் பகிர்தல்

kaliyukavarathan
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்வு-கந்தசாமி கலியுகவரதன்.(அச்சுவேலி,29.04.2025)

ஈழத்தமிழன் Mai 5, 2025
புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி மரணம் kumuthini

புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி மரணம்

Mai 5, 2025
துயர் பகிர்தல்.அமரர் கந்தையா கேதரன்*(பலாலி,02.05.2025) kotharan 02.05.25

துயர் பகிர்தல்.அமரர் கந்தையா கேதரன்*(பலாலி,02.05.2025)

Mai 3, 2025

உலக செய்திகள்

497005007_1267122355421386_3805970522261440997_n
  • உலக செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லையென்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை- பிரம்டன் முதல்வர்

ஈழத்தமிழன் Mai 11, 2025
நேரடிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார் புடின் ukraine

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார் புடின்

Mai 11, 2025
புதிய போப் லியோ XIV: கார்டினல்களுடன் முதல் திருப்பலியை நடத்தினார் Pope

புதிய போப் லியோ XIV: கார்டினல்களுடன் முதல் திருப்பலியை நடத்தினார்

Mai 10, 2025

திரைப்பக்கம்

496178054_1261952985940723_2512337484121618686_n
  • திரைப்பக்கம்

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

ஈழத்தமிழன் Mai 7, 2025
மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் 494236995_1134410338488663_7376974997004415390_n

மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

April 30, 2025
சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்! Rot und Schwarz Dark Gamer Sport YouTube-Banner (1)

சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்!

April 24, 2025

நினைவில்

mulli
  • தாயக செய்திகள்
  • நினைவில்

வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 )

ஈழத்தமிழன் Mai 4, 2025
33 அகவை நீஞ்காத நினைவுகளோடு பிரியா தங்கராஜா s

33 அகவை நீஞ்காத நினைவுகளோடு பிரியா தங்கராஜா

Mai 1, 2025
தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம் selva 26.04

தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்

April 26, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

34
  • விளையாட்டு

IPL போட்டிகள் ஒத்திவைப்பு

ஈழத்தமிழன் Mai 9, 2025
இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் Fielding-Coach-R-Sridhar-1-696x464

இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர்

Mai 7, 2025
4ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் இளையோரிடம் இலங்கை தோல்வி Bangladesh-U19-tour-of-Sri-Lanka-2025-1-696x464

4ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் இளையோரிடம் இலங்கை தோல்வி

Mai 4, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

497005007_1267122355421386_3805970522261440997_n
  • உலக செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லையென்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை- பிரம்டன் முதல்வர்

ஈழத்தமிழன் Mai 11, 2025
kosmos
  • அறிவியல்

சோவியத் கால வீனஸ் ஆய்வுக் கலம் 53 ஆண்டுகளுக்குப் பின்னர் பூமிக்குத் திரும்பியது

ஈழத்தமிழன் Mai 11, 2025
siyj
  • தாயக செய்திகள்

பேசித்தான் முடிவு: சித்தார்த்தன்!

ஈழத்தமிழன் Mai 11, 2025
ukraine
  • உலக செய்திகள்

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார் புடின்

ஈழத்தமிழன் Mai 11, 2025

திரைப்பக்கம்

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது 496178054_1261952985940723_2512337484121618686_n

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

Mai 7, 2025
மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் 494236995_1134410338488663_7376974997004415390_n

மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

April 30, 2025
சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்! Rot und Schwarz Dark Gamer Sport YouTube-Banner (1)

சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்!

April 24, 2025
மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது. 493315550_1129137239015973_393126362438432861_n (1)

மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது.

April 23, 2025
கெளரவ விருது வழங்கிய உதயன் பத்திரிகைக்கும் நன்றிளை .மன்மதன் பாஸ்கி. 465788115_8983115911719296_5980924971419374518_n

கெளரவ விருது வழங்கிய உதயன் பத்திரிகைக்கும் நன்றிளை .மன்மதன் பாஸ்கி.

April 23, 2025
என் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர்கள்: பாடலாசிரியர் அஸ்மின் 491955451_1209557073900743_1717215507657787331_n

என் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர்கள்: பாடலாசிரியர் அஸ்மின்

April 22, 2025
Mai 2025
M D M D F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Apr    
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.