
‹ஏணை› படப் புகழ் அஜந்தனுடைய முழுநீளத் திரைப்படம் ‹பறவாதி. பொஃகும் நகரில் 29.06 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் திரையிடப்படுகின்ற .
இத்திரைப்படத்தை நீங்களும் பார்த்து எம்மவர் கலைவளர ஊக்கமளிப்பதன்மூலம் எம்மவர் கலைவளரும் ,நாமும் என்றோ ஓர்நாள் ஈழத்திரையை உலகதரத்துக்கு எடுத்துவருவோம் என்ற நம்பிக்கையை ஊட்ட வாருங்கள் இப்படம் பலருடைய பாராட்டைப் பெற்ற இத்திரைப்படத்தை காண்பதற்கு அன்போடு அழைக்கின்றோம்.