தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள்ஆரம்பமாகின. இன்றைய மாவீரர் வார...
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து  ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் உரித்துடையோர்கள், ஏற்பாட்டு...
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான  வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக...
மாவீரர் நாளினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில்    கனடா மண்வாசனை அமைப்பின்...
மாவீரர் நாளினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் டென்மார்க் மக்களின் நிதிப்பங்களிப்புடன்...
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் கோப்பாய் நினைவாலயம்  இன்றைய தினம் மாவீரர்களின் உரித்துடையோர்களால் திறந்துவைக்கப்பட்டது. இன்று  மாலை 6 மணிக்கு குறித்த நினைவாலயம்...
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது வயலுக்கு நேற்றைய...
மாவீரர் வாரம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அந்த...
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று (20)...