தாயக செய்திகள்

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் நேற்று மாலை  ஆரம்பமாகியுள்ளது. மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து,...
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பி வருகின்றனர். போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை காவல்துறையினர்...
பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து...
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என...
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு காரணமாக நாயாறுத் தொடுவாயில் அமைந்திருந்த...
யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மின் துண்டிப்பு ஏற்படலாம் என அச்சம்...
டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை...
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரன் அரச கிராம சேவையாளரை கடமை நேரத்தில் தாக்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது. தூக்குதல் சம்பவத்திற்கு...