கவிதை

மூச்சிலும் நான் சுவாசிக்கும் காற்றிலும்நேசிக்கும் என் தாய் மண்ணை விட்டுபுலத்தில் வாழ்வது தொடருகின்றது என் மூச்சு நான் சுவாசித்தஎன் தாய் மண்ணை நேசித்து...
நேற்றுப் போல் யாவுமே கண் முன்னே விரிந்திட தோற்றுப் போன ஓர் இனத்தின் போதாத மாதமிதுவாச்சு. சர்வத்தின் கூட்டுச் சதியோடு அழிக்கப் பட்ட...