STS தமிழ் TV அழைப்பிதழ்

STS தமிழ் தொலைக்காட்சியின் 10-வது ஆண்டு விழா
“பத்தாண்டுகள் கடந்த கலைப்பயணம் – மக்கள் மனதில் நீங்கா இடம்”
அன்புடையீர் வணக்கம்,
புலம்பெயர் தேசத்தில் எமது கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்து, பத்தாண்டுகளாக வெற்றிகரமாகப் பயணிக்கும் STS தமிழ் தொலைக்காட்சியின் 10-வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்! அரங்க நிகழ்வாக மங்கள விழக்கேற்றல், வரவேற்பு நடனம், ஆசி உரை, நகரபிதாவின் வாழ்த்து,
STS தமிழ் இயக்குனர்பற்றிய குறும்தொகுப்புக் காணொளி, அமரர் முல்லைமோகன் நினைவுக்கூறல், குறும்தொகுப்புக் காணொளி, நடனங்கள்,வாழ்த்துக்கள்,கௌரவிப்புக்கள், பாடல்கள் என பல்சுவை நிகழ்வுகளைக் கண்டுகளிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
நடைபெறும் இடம்:
Mengeder Saalbau, Mengeder Mark 10 44359 Dortmund.
நாள் 28.03.2026
நேரம் 15:00 Uhr
தொடர்புகளுக்கு0178-3591369
Celebrating
10 YEARS
