லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
லெபனான் போர் நிறுத்தத்தில் சேர்க்கப்படாது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னதாகக் கூறியிருந்தார் .
அமெரிக்கா ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் இடம்பெறவில்லை என்றும் ஜே.டி. வேன்ஸ் கூறினார்.
தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கத் தங்களுக்கு உரிமை இருப்பதாக ஹிஸ்புல்லா கூறியது.
அமெரிக்கா ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் இடம்பெறவில்லை என்றும் ஜே.டி. வேன்ஸ் கூறினார்.
லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஓமானின் வெளியுறவு அமைச்சகம் தனது கடுங்கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.