January 19, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

டோட்முண்ட் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா!(25.01.2026)

டோட்முண்ட் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா, மற்ற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் வகையில், இந்த ஆண்டு 14-வது முறையாக நடைபெறவுள்ளது.

இதற்கான நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று உறுப்பினர்களின் பங்கேற்புடன் உற்சாகமாகத் தொடங்கியது. எதிர்வரும் 25.01.2026 அன்று மாலை 3:30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த நிகழ்விற்கான முன்னேற்பாடுகள், செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அனைத்து ஆலோசனைகளுடன் இந்த நிர்வாகக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Loading

About The Author