திரு. ஆதவன் தண்டபாணி கதேசிகர் அவர்களின் அன்பு மனைவி சுஜாதா அவர்கள் இன்று முன்சர் நகரில் சிறப்பாக பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இவரை கணவன் ஆதவன் தண்டபாணி கதேசிகர்,
மகன் சாருஷன் ஆதவன்,
மருமகள் சாலினி ஆதவன்,
(மகள்மார் கஜந்தினி ஆதவன்,
கார்த்திகா ஆதவன்,
மகன் சஜீவன் ஆதவனுடன் சகாதரிகள், சகோதரர்கள், மைத்தனர்மார் மைத்துனிமார், மருமக்கள், பெறாமக்களுடன் உற்றார், உறவினர்கள், வாழ்த்தி நிற்கும் இவ்வேளை இவர் வாழ்வில் சிறந்தோங்கி நிற்க ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றனர்.
