துயர் பகிர்வு ்
யாழ். அல்வாய் வடக்கினைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் ஆனந்த காணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட.
அமரர் கமலவேணி முருகேசு அவர்கள், 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற முருகேசு (முன்னாள் அதிபர் யா/புத்தூர் விஷ்ணு வித்தியாலயம்,
யா/அல்வாய் ஸ்ரீவங்கா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமதி சு.இந்திராதேவி (U.K), கந்தவரோதயன் (Swiss),இராஜவரோதயன் (ஆரம்பகல்வி பிரிவு,
பொறுப்பாசிரியர் யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயம்),
இந்திரோதயன் (பொறியியலாளர் U.K) ஆகியோரின்
அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற தங்கத்துரை,
திருமதி மு.இந்திராதேவி ஆகியோரின்
சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
தொடர்புகட்க்கு.
இந்திரோதயன்( மகன்)
07886 539117
