
சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளர் திரு.தயாளன் காங்கேசு அவர்கள் (50) (Shorty – Jane and Finch )
(02-07-2026) காலமானார் . அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையுடன் அறியத் தருகிறோம் .கஜந்தன் – (சகோதரர்) – 416 303 2656 பிரேம் (மைத்துனர் ) 416 999 2801 கார்த்திகா (சகோதரி) – 647 996 7367
