தெல்லிப்பளை துர்க்காபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இராமச்சந்திரா அவர்கள்
(ஓய்வுபெற்ற இயந்திர இயக்குநர்-இலங்கை மின்சார சபை) /(10.02.2026) அன்று இறைபதமடைந்தார் என்பதனை
உற்றார் உறவுகள் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம் இவ்அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் ஓம்சாந்தி சாந்தி.