காற்றாலைகளை உருவாக்குவதன் மூலம் மன்னார் பிரதேசம் ஒரு சுடுகாடாக மாறுமே அன்றி அங்கு எந்தவொரு அபிவிருத்தியும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...
Tag: 25. September 2025
சாவகச்சேரிப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு 25.09.2025 வியாழக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் வைத்து அஞ்சலி...
பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி, சிறிலங்காப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளுக்கு மத்தியில் மக்கள்...
புகழ் தேடும் பூமியில்தமிழ் தேடிதமிழோடு உறவாடிதரணிதனில்தமிழதைதக்கவைக்கதுகளின் துடிப்பானசெயல் வடிவம்.இருபத்தைந்து எழுத்தாளர்களின்எண்ணத்தின் பிரதிபலிப்பாய்பதிவாகிஉயிர்த்தடம் 2.0ஜேர்மனியின் பிராங்போர்ட்நகரில் 13.09.2025 அன்றுஆறு மொழிகளில்பிரவசமானது.மண்டபம் நிறைந்தமக்களோடுமங்கலகரமாகஆரம்பித்து வைக்கப்பட்டது.நீண்ட நாள்...
அச்சுவேலியைச் சேர்ந்த CTB நடராசா ஐயா அவர்கள் இன்றைய தினம் இறையடி சேர்ந்தார். அன்னார் மிகவும் சவால் நிறைந்த யுத்தகாலத்தில் அச்சுவேலி –...
தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு...
உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர்...
