அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயம்
சிவன் டோட்முண்ட்
தொலைபேசி எண்-0231 72515165, தொலைநகல்-0231 72515166, kpd;dQ;ry; :
info@sivantempel-dortmunc
004915202525243
ஆடி அமாவாசை விரதம்
24.07.2025
சிவனடியார்களே !
யேர்மனியில் டோட்முண்ட் (கொம்புறுாக்) மாநகரில் மெளலீசுவரம் பெயர் விளங்க வீற்றிருந்து அடியார்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரப் பெருமான் திருத்தலத்தில் நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடித் திங்கள் 08 ம் நாள் வியாழக்கிழமை (24.07.2025) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 08:00 மணியளவில் அபிசேக ஆராதனைகள் நடைபெற்று, அதனைத் தொடர்நது பிதிர்க்கடன் தர்ப்பண காரியங்கள் நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
ஆடி அமாவாசை விரதம் கடைப்பிடிக்கும் அடியார்களின் வசதிகருதி பிதிர்கடன் தர்ப்பணம் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அன்னதானம் நடைபெறும்.
குறிப்பு :-
ஆடிப்பிறப்பு : 17.07.25 வியாழக்கிழமை, 22.07.2025 செவ்வாய்க்கிழமை பிரதோசம்
28.07.2025 திங்கட்கிழமை ஆடிப்பூரம்,
06.08.2025 புதன்கிழமை பிரதோசம்
20.08.2025 புதன்கிழமை பிரதோசம்,
26.08.2025 விநாயகர் சதுர்த்தி விரதம்
மேலதிகத் தொடர்புகளுக்கு : 0231 162377, 0231 4270431, 01728045421
ஆலயம் திறந்திருக்கும் நேரம்:
காலை வேளை: 09.00 11.30 வரை (பூசைநேரம்: 10.00 மணி முதல்)
மாலை வேளை: 17.00 19.30 வரை (பூசைநேரம்: 06.00 மணி முதல்
விசேட தினங்களில் நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்
வங்கி விபரம்
சிவன் டெம்பல் டார்ட்மண்ட் இ.வி.
வங்கி: Commerzbank IBAN: DE114408 0050 0119 1512 00,
ஆலயபரிபாலன சபை

