ஈரானுக்கு 48 மணி நேரக் காலக்கெடு: இல்லையேல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம்! admin March 22, 2026 48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். Post navigation Previous பெட்ரோல் விலை 400 ரூபாயை அண்மித்ததுNext ஈரானிய கச்சாய் எண்ணெய் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா: எங்களிடம் எண்ணெய் இல்லை என்கிறது ஈரான்!! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories யாழ் பல்கலைகழக புதிய துணைவேந்தர் வேல்நம்பி பதவியேற்பு! யாழ் பல்கலைகழக புதிய துணைவேந்தர் வேல்நம்பி பதவியேற்பு! March 25, 2026 வடமாகாண கல்வி அமைச்சின் சிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி போராட்டம் வடமாகாண கல்வி அமைச்சின் சிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி போராட்டம் March 24, 2026 வடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியிடையில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியிடையில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் March 24, 2026