ஈரானுக்கு 48 மணி நேரக் காலக்கெடு: இல்லையேல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம்! admin March 22, 2026 48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். Post navigation Previous பெட்ரோல் விலை 400 ரூபாயை அண்மித்ததுNext ஈரானிய கச்சாய் எண்ணெய் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா: எங்களிடம் எண்ணெய் இல்லை என்கிறது ஈரான்!! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories இளையோர் தவறான பாதைக்குச் செல்ல முக்கிய காரணங்கள்யார்? இளையோர் தவறான பாதைக்குச் செல்ல முக்கிய காரணங்கள்யார்? April 13, 2026 மல்லாவியில் இரு யுவதிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் போதகர் உள்ளிட்ட மூவர் கைது மல்லாவியில் இரு யுவதிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் போதகர் உள்ளிட்ட மூவர் கைது April 13, 2026 செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு – மூன்றாம் கட்ட அகழ்வு மாத இறுதியில் ? செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு – மூன்றாம் கட்ட அகழ்வு மாத இறுதியில் ? April 13, 2026