2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு பெற்றுள்ள முன்னாள் ஐ.நா உயர்ஸ்தானிகர் நவி பிள்ளைக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) வாழ்த்து தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவரது சாதனை உலகத் தமிழர்களுக்குப் பெருமையளிப்பதாகவும், மனித உரிமைகள் மற்றும் நீதிக்காக அவர் ஆற்றிய வாழ்நாள் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது எனவும் FGT தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
