நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் இராசரட்ணம் விசயஜரட்ணம் அவர்கள் 23.09.2026 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்ப உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி
அன்னாரின் இறுதி கிரியை
இல்லத்தில் மு.ப 8:30 மணியளவில் நடைபெறும்
