ஈரான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி மற்றும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இடையிலான சந்திப்பு செய்திகளை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மறுத்துள்ளார். இந்தநிலையில் இத்தகவல் ஆதாரமற்றது எனக் கூறிய அவர், அமெரிக்கா தங்களின் ஏழு நிபந்தனைகளை ஏற்கும் வரை நேரடிப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
