அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட திடீர் தகவல் தொடர்புக் கோளாறால் நாடு முழுவதும் விமானங்கள் புறப்படத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 7,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த கோளாரை சரிசெய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சைபர் தாக்குதலா என FAA விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
