நிகழ்நிலைச் சட்டம் எதனைக்கூறுமோபுத்துயிர் பெற்று பழையதைவிட கொடுமை ஆகுமோசெத்து மடிவது இனித் தொடருமோ?செத்துப் பெற்றுப் பிழைப்பது கொடுமையாகுமோ?தமிழர் நம்பிக்கையோடு நல்ல வழிகாட்டுமோ? –அல்லது...
கவிதைகள்
தாய் மண்ணின் நேசிப்பும்தமிழ் மீது பற்றோடும்வாழ்ந்திடும் ஈழத்தமிழினம்வாழ்வு எங்கு வாழ்ந்தாலும்வளம் பொங்க தாய் மண்ணைநேசிக்கும் பற்றாளர்கள். பொருளெல்லாம் உழைத்திடுவார்பொன்பொருளும் சேர்த்திடுவார்இதயத்தில் தாகமாய்ஈழத்தின் உயர்வுக்காகஇரத்தம்...
கவிஞனாய் எனை ஆக்கி கவிதைக்குப் பொருளாகி எழில் புகுந்து நின்ற என் காதல் தேவியே… இனிமைத் தமிழுக்கு இசைவான சொல்லுக்கும் இவள் என்றும்...
ஏறுமயில் ஏறி வலம் வரும் முருகா!எங்கள் குறை அறிந்து நின்றுகாத்து நிற்கும் அழகா!காவலாய் நின்று எம்மைக்காக்கும் வேலவா!வேண்டி உந்தன் அடிதொழவேஅருள்தருவாய் முருகா! மலைமீது...
புத்தரை சிலையை எம் நிலத்தில் விதைத்துவிட்டு.எம்பூமியை அபகரித்து நிற்கும்மனதில் துவேஷம் கொண்டபீடாதிபதிகளுக்கு..புத்தரின் தத்துவம் புரியவில்லையோ? அஞ்சி அஞ்சி ஜபதினெட்டில் இருந்து – எம்மைஅடிமைகள்...
எங்கள்; தேசம் விடிவுக்காகஎழுந்து வருவாய் இளைஞா!தங்கத் தலைவர் தந்த பொறுப்பைநன்கு உணர்வாய் இளைஞா! அங்கம் இழந்தோர் ஆகுதியானோர்கதைகள் அறிவாய் இளைஞா – நீயும்ஆயிரம்...
வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஒரு...
மூச்சிலும் நான் சுவாசிக்கும் காற்றிலும்நேசிக்கும் என் தாய் மண்ணை விட்டுபுலத்தில் வாழ்வது தொடருகின்றது என் மூச்சு நான் சுவாசித்தஎன் தாய் மண்ணை நேசித்து...
யாரே என் மனதினில் நுளைந்தவள்தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்உன் நினைவில் வாடிடும் இதயமே.. இது என்ன புது மாயம்இளமையில் வரும் கோலம்கவிதைகள்...
