இன்னும் நாம் தலை நிமிர்ந்திருக்க கனடாவிலிருந்து கா .ஜெகசோதிலிங்கம் எழுதிய கவிதை. களமாடும் நெறி யாவும்உளமாறச் சொன்னவள் அன்னை தாய் நாட்டின் துயர்தன்னைத்தாலாட்டில்...
கவிதைகள்
ஐயகோ! கைப்பேசி இன்றுதொல்லைபேசி ஆகியது ஏன்?பொதுவெளியில் பேசுவது தெரியாமல்பொல்லாத விடயங்களை எல்லாம் பேசிஈழ இனத்தின் மானத்தைக் கூறுபோடும்நிலை பார்த்துத் கொதிக்கிறது இரத்தம்! கதைக்க...
அன்னை தந்த பாலில் உண்டுஎமக்கு நல் வீரம்அன்னை மண்ணில் என்றும் வை நீஅழியாத நேசம் சிந்தையில் தெளிவு வேண்டும்சீர்தூக்கி வாழ வேண்டும்முந்தையர் காத்து...
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் எனவும் ,...
ஆசிரியர்: ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா உணர்ச்சியின் அலை, ஆனால் இன்னும் அதிகார அலை அல்ல விஜய் மற்றும் அவரது கட்சி Tamilaga...
சித்திரை புத்தாண்டு கவிதை சத்தியத்தை சாவடிக்க… சமரசத்தை சிதறடிக்க… வித்தைகளை கற்று – இந்தப் புவி யுத்த களமாக்கி நிற்பவர் மத்தியிலே, உத்தமரை...
தான் செய்யாக் கருமத்தைதான் தனதாக்கிவீண் வரிகள் கொண்டுவிலாசம் தேடும்மனிதர்களைப் பார்க்கவிந்தையாய் உள்ளதையா!என்ன மொழி கொண்டுஎடுத்து நாம் உரைக்கஇவர்கள் செயலை! விரிந்த வெளிதனில்பரந்து பரவசமாய்பார்ப்போர்...
தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வட இலங்கையின் முதன்மையான...
முத்தமிழ் குமரன் போற்றிமுருகா உன் பாதம் போற்றிசக்திவடிவேல் தாங்கிய!வேலவா உன் திருவடி வந்தேன்கவிபாடி உன்னை போற்றி முக்கனிக்காக உலகை வலம் வந்தவனே!முத்தமிழ் குமரன்...
நிகழ்நிலைச் சட்டம் எதனைக்கூறுமோபுத்துயிர் பெற்று பழையதைவிட கொடுமை ஆகுமோசெத்து மடிவது இனித் தொடருமோ?செத்துப் பெற்றுப் பிழைப்பது கொடுமையாகுமோ?தமிழர் நம்பிக்கையோடு நல்ல வழிகாட்டுமோ? –அல்லது...
உறக்கம் கொண்டு வாழ்க்கையில்ஆழ்ந்து நீ தூங்காதேஅன்பான வாழ்க்கையினைஅமைதி இழந்து போக்காதேதத்துவத்தும் தனித்துவம் நித்தமும் பலன்தரும்நீ உணந்து வாழ்திட அது நல்ல வழிதரும் !...
தாய் மண்ணின் நேசிப்பும்தமிழ் மீது பற்றோடும்வாழ்ந்திடும் ஈழத்தமிழினம்வாழ்வு எங்கு வாழ்ந்தாலும்வளம் பொங்க தாய் மண்ணைநேசிக்கும் பற்றாளர்கள். பொருளெல்லாம் உழைத்திடுவார்பொன்பொருளும் சேர்த்திடுவார்இதயத்தில் தாகமாய்ஈழத்தின் உயர்வுக்காகஇரத்தம்...
கவிஞனாய் எனை ஆக்கி கவிதைக்குப் பொருளாகி எழில் புகுந்து நின்ற என் காதல் தேவியே… இனிமைத் தமிழுக்கு இசைவான சொல்லுக்கும் இவள் என்றும்...
ஏறுமயில் ஏறி வலம் வரும் முருகா!எங்கள் குறை அறிந்து நின்றுகாத்து நிற்கும் அழகா!காவலாய் நின்று எம்மைக்காக்கும் வேலவா!வேண்டி உந்தன் அடிதொழவேஅருள்தருவாய் முருகா! மலைமீது...
புத்தரை சிலையை எம் நிலத்தில் விதைத்துவிட்டு.எம்பூமியை அபகரித்து நிற்கும்மனதில் துவேஷம் கொண்டபீடாதிபதிகளுக்கு..புத்தரின் தத்துவம் புரியவில்லையோ? அஞ்சி அஞ்சி ஜபதினெட்டில் இருந்து – எம்மைஅடிமைகள்...
எங்கள்; தேசம் விடிவுக்காகஎழுந்து வருவாய் இளைஞா!தங்கத் தலைவர் தந்த பொறுப்பைநன்கு உணர்வாய் இளைஞா! அங்கம் இழந்தோர் ஆகுதியானோர்கதைகள் அறிவாய் இளைஞா – நீயும்ஆயிரம்...
வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஒரு...
மூச்சிலும் நான் சுவாசிக்கும் காற்றிலும்நேசிக்கும் என் தாய் மண்ணை விட்டுபுலத்தில் வாழ்வது தொடருகின்றது என் மூச்சு நான் சுவாசித்தஎன் தாய் மண்ணை நேசித்து...
யாரே என் மனதினில் நுளைந்தவள்தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்உன் நினைவில் வாடிடும் இதயமே.. இது என்ன புது மாயம்இளமையில் வரும் கோலம்கவிதைகள்...
