“பாரிஸ் A.S ராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! நீங்கள் உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இந்த இனிய நாள், உங்கள் வாழ்வில் மேலும் பல மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் வெற்றியையும் கொண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.”
