“யேர்மனி, டார்ட்முண்ட் (Dortmund) நகரில் வாழ்ந்து வரும் கவின் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மனைவி, தம்பி, தங்கை, மாமா, மாமி, மைத்துனி, மைத்துனர்கள், பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா மற்றும் நண்பர்களுடன் சிறப்பாகத் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவர் தனது வாழ்வில் நினைத்தது யாவும் நிஜமாகி, பல சிறப்புகள் பெற்று, என்றுமே இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!“
