யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்தொழிலதிபர் வசந்தன் அவர்கள், தன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர்களோடு இணைந்து இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர் என்றும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்தும்!இவ்வேளையில், இவருடன் அனைவரும் இணைந்து ஈழத்தமிழ்த்தமிழன்’ இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது.
