யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் விளையாட்டு வீரர், இசையமைப்பாளர், சுரத்தட்டு ஆசிரியர் மற்றும் விளையாட்டு அரங்க முன்னோடியுமான மரியறெக் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடனும், கலையுலக மற்றும் விளையாட்டுத்துறை நண்பர்களுடனும் இணைந்து சிறப்பாகக் கொண்டாடுகிறார். இவ்வேளையில், அனைவருடன் இணைந்து ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்!
கலையும் காவியமும்!
அயரா உழைப்பும் உள்ளவனே!
நிலையில் நேர்மை, நெடுந்தூரப் பார்வை!
கலைக்கும் நம் மக்களுக்கும்
கண்விழித்துச் சேவையால்
சிகரம் தொட்டு
வனப்பாய் நீடுழி வாழ்க!
