யேர்மனியில் 22.08.2026 சனிக்கிழமை
அறிமுக விழா.
கலாசூரி திவ்யா சுஜேன்
அவர்களின் “நின்னைச் சரணடைந்தேன்” நூல் கடந்த
15.08.2026 சனிக்கிழமை லண்டனில் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து யேர்மனியில் அறிமுக விழா 22.08.2026 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு யேர்மனியில் டோர்ட்முண்ட் நகரில் தமிழர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நூல் வெற்றிமணி பத்திரிகை 33வது வெளியீடாக வெளிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம்
வெற்றிமணி பத்திரிகை யேர்மனி
