ஈரானுக்கு 48 மணி நேரக் காலக்கெடு: இல்லையேல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம்! admin March 22, 2026 48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். Post navigation Previous பெட்ரோல் விலை 400 ரூபாயை அண்மித்ததுNext ஈரானிய கச்சாய் எண்ணெய் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா: எங்களிடம் எண்ணெய் இல்லை என்கிறது ஈரான்!! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories கலைவாணி நர்த்தனாலயத்தின் 25-ஆம் ஆண்டு விழா 29 மார்ச் 2026 (ஞாயிற்றுக்கிழமை) கலைவாணி நர்த்தனாலயத்தின் 25-ஆம் ஆண்டு விழா 29 மார்ச் 2026 (ஞாயிற்றுக்கிழமை) March 23, 2026 நேபாளம் ஊடாக இத்தாலி செல்ல முயன்ற யாழ். வாசி – பயணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் இலங்கை திருப்பும் போது கைது நேபாளம் ஊடாக இத்தாலி செல்ல முயன்ற யாழ். வாசி – பயணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் இலங்கை திருப்பும் போது கைது March 23, 2026 கொளுத்தும் வெப்பம்; குழந்தைகளை பாதுகாப்பது எப்படி ? கொளுத்தும் வெப்பம்; குழந்தைகளை பாதுகாப்பது எப்படி ? March 23, 2026