ஜேர்மனியில் வாழ்ந்தவரும், இப்போது தாயகத்தில் வசித்து வருபவருமான நீதன் தம்பதிகள், இன்று தமது இல்லத்தில் பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தமது 22-ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றார்கள்.
இவர்கள் பதினாறு செல்வங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ, உறவுகளுடன் இணைந்து ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் மனமார வாழ்த்துகின்றது.
