ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெருசலேமில் நடைபெற்ற இராணுவ நினைவு நிகழ்ச்சியில் பேசிய காட்ஸ் ஈரான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
