இன்று (04.05.2026) பிறந்தநாள் காணும் எங்கள் சுகவாணி
“வாழ்க வளமுடன்! எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று, குன்றாத ஆரோக்கியத்துடனும், குறையாத மகிழ்ச்சியுடனும், சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்!”
அன்புடன் வாழ்த்துவது:
- 👨👩👧👦 அப்பா, அம்மா மற்றும் அண்ணா மற்றும் உற்றார் உறவுகள்
- புன்னகை பூக்கும் பூந்தோட்டமாய்… 🌷
- அறிவில் சிறந்த ஒளிவிளக்காய்… 💡
- வெற்றிகள் குவிக்கும் சாதனையாளராய்… 🏆
- என்றும் இன்பமாக வாழ வாழ்த்துகிறோம்!
சுகவாணிக்கு எனது சார்பாகவும்Happy Birthday! அவளுடைய கனவுகள் அனைத்தும் நனவாகட்டும். 🥳🎈