யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா. யேர்மனியின் முதல் ஈழத்தமிழ் ஒளிப்பதிவாளர்: எஸ். தேவராசா அவர்களின் கலைப்பயணம் ஈழத்தின் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகக்...
Day: January 14, 2026
மல்லிகாதேவி நடராசா சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும்,...
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இராசதுரை பாமினி தம்பதிகளின் புதல்வன் அஜிதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா குடும்பத்தினருடனும்...
சோதிப்பிள்ளை வினாசித்தம்பி யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள்...
வவுனியாவை சேர்ந்த பழம்பெரும் இசைக்கலைஞரும், மெல்லிசைப் பாடகரும், நாட்டுக்கூத்துக் கலைஞருமாகிய கரைவையூர் கந்தப்பு வல்லிபுரம் அவர்களுக்கு, 12.01.2026 அன்று கொழும்பு அலரிமாளிகையில் நடைபெற்ற...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். போதனா...
காலைக் கதிரவனே எழுந்துவா பொங்கலிடகண்பறிக்க ஒளிவீசி எம் முன்னே நீ வருக -இன்இந் நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தோம்இனிய பொங்கலிட்டு உனக்காகப் படைத்திடவே!...
கவிஞனாய் எனை ஆக்கி கவிதைக்குப் பொருளாகி எழில் புகுந்து நின்ற என் காதல் தேவியே… இனிமைத் தமிழுக்கு இசைவான சொல்லுக்கும் இவள் என்றும்...
ஏறுமயில் ஏறி வலம் வரும் முருகா!எங்கள் குறை அறிந்து நின்றுகாத்து நிற்கும் அழகா!காவலாய் நின்று எம்மைக்காக்கும் வேலவா!வேண்டி உந்தன் அடிதொழவேஅருள்தருவாய் முருகா! மலைமீது...
புத்தரை சிலையை எம் நிலத்தில் விதைத்துவிட்டு.எம்பூமியை அபகரித்து நிற்கும்மனதில் துவேஷம் கொண்டபீடாதிபதிகளுக்கு..புத்தரின் தத்துவம் புரியவில்லையோ? அஞ்சி அஞ்சி ஜபதினெட்டில் இருந்து – எம்மைஅடிமைகள்...
எங்கள்; தேசம் விடிவுக்காகஎழுந்து வருவாய் இளைஞா!தங்கத் தலைவர் தந்த பொறுப்பைநன்கு உணர்வாய் இளைஞா! அங்கம் இழந்தோர் ஆகுதியானோர்கதைகள் அறிவாய் இளைஞா – நீயும்ஆயிரம்...
வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஒரு...
மூச்சிலும் நான் சுவாசிக்கும் காற்றிலும்நேசிக்கும் என் தாய் மண்ணை விட்டுபுலத்தில் வாழ்வது தொடருகின்றது என் மூச்சு நான் சுவாசித்தஎன் தாய் மண்ணை நேசித்து...
யாரே என் மனதினில் நுளைந்தவள்தேர்போல் நல்ல நடைதனைக்கொண்டவள்விபரம்தெரியாமல் விழிகள் தூங்காமல்உன் நினைவில் வாடிடும் இதயமே.. இது என்ன புது மாயம்இளமையில் வரும் கோலம்கவிதைகள்...
இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து...
தைப்பொங்கல் தினமான நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க காணி விடுவிப்பு தொடர்பிலான அறிவிப்புக்களை...
கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை...
அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி...
யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா நகைகள் திருட்டு- இளம் பெண் கைது! யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10...
