திரு. மு. நற்குணதயாளன் (மு. தயாளன் – UK) பிறந்தநாள் வாழ்த்து!
பௌதீக விஞ்ஞான ஆசிரியர், சிறுகதை மஞ்சரி இதழாசிரியர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட திரு. மு. நற்குணதயாளன் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்.
இவரை ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் மனதார வாழ்த்தி நிற்கிறது!
