பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா உட்பட சுமார் 16 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 27 விமானங்கள் ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்களுக்கு உள்ளாகியமை தொட்பில் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் பல பயணிகள் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன என்றும், வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன, மற்றும் போர் விமானங்களால் வான்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
