- நடத்தும் 20 ஆவது வள்ளுவர் விழா
- திருக்குறள் மனனப் போட்டி * 2026 *
- ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா
- வள்ளுவர் தமிழப் பாடசாலை – டோட்முண்ட்
- வருடாந்தம் நடத்தும் 20 ஆவது வள்ளுவர் விழா
- திருக்குறள் மனனப் போட்டி * 2026 *
இடம்:
- தமிழர் கலையகம்
- Zur Vielfalt – 21
- 44147 Dortmund
காலம் (நேரம்):
- 14.11.2026 சனிக்கிழமை
- முற்பகல் 10.00 மணி
- உலகெலாம் போற்றும் பொதுமறை திருக்குறள்
- காலம் வென்று வாழ்வு நெறி காட்டும் திருக்குறள்!
- தமிழுக்கு உயிர் திருக்குறள்!
- பிள்ளைகளின் தமிழ்மொழி கலை கலாசாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
ஏற்பாடு:
- வள்ளுவர் தமிழப் பாடசாலை – டோட்முண்ட், மாணவர் பெற்றோர் ஆசிரியர்
- கல்விப்பணி: ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா
தொடர்புக்கு:
- ஜீவகன் – 0049 15757565305
