By Shalini Balachandran1 மணி நேரம் முன்
ஈரான் போர் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருடன் தாம் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஷென்சென் நகரில் நடைபெற்ற முத்தரப்புச் சந்திப்பில் உக்ரைன் போர் குறித்தும் முதன்மையாக விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா அல்லது ரஷ்யாவின் உதவி தமக்குத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
