தமிழக சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
விஜய்யை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
