திருவாசகம்
யேர்மனி மொழிபெயர்ப்பு
இரண்டாவது பதிப்பு வெளியீடு
காலம்: 05.07.26 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணி
இடம்: ஹிந்து சங்கர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் (ஐரோப்பா), கலாச்சார மண்டபம்
Hinduistische Gemeinde in Deutschland ( K.d.ö.R)
Siegenbeck Str. 03
59071 Hamm – Uentrop, Germany
இந் நிகழ்வில் இணைந்து, மகிழ்ந்து, இறையருள் பெற்றிடுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலதிகத் தொடர்புகளுக்கு:
0049 1714829647
00491722965826
004917674528044
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
