துரையப்பா தேவநாயாகி2 ஆம் வட்டாரம்புங்குடுதீவு ../ ஜெர்மனி
புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. துரையப்பா தெய்வநாயகி (குணம்) அவர்கள் 10.11.2026 அன்று ஜெர்மனியில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னார், முத்தையா – முத்தம்மா ஆகியோரின் அன்பு மகளும், துரைப்பா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
மேலும், புஸ்பராணி (ஜெர்மனி), காலஞ்சென்ற அமரர் சந்திரபலன், அமரர் சுகுமார், ஜெயக்குமார் (சுவிஸ்) , புஸ்பலதா (சுவிஸ்), விஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்
